வீடியோ செய்திகள்
[ Saturday, 22-11-2014 01:27:49 ] []
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கட்சி மாறியதை கொண்டாடிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
[ Friday, 21-11-2014 16:34:51 ] []
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் களுத்துறையில் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
[ Friday, 21-11-2014 16:05:24 ] []
கடந்த 5 வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் குரல் கொடுத்துவரும் மன்னார் ஆயர் தலைமையிலான தமிழ் சிவில் சமூகம் சமகாலத்தில் தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் பெயரில் வடிவமைக்கப்பட்டு வெளிப்படையாக இயங்குவதற்கு முன்வந்திருப்பதாக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
[ Friday, 21-11-2014 15:29:45 ] []
மாவீரர்கள்  புனிதமானவர்கள் என பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் உரையாற்றியுள்ளார்.
[ Friday, 21-11-2014 14:41:21 ] []
28 தேர்தல்களில் வெற்றி பெற்ற இன்றைய அரசாங்கம் 29 வது தேர்தலிலும் வெற்றி பெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Friday, 21-11-2014 14:08:26 ] []
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க முயற்சித்த போதும் அதற்கான ஒப்புதல் தமக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 21-11-2014 13:26:06 ] []
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
[ Friday, 21-11-2014 12:07:45 ] []
நாட்டின் இன்றைய அரசாங்கம் 18வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு பாரிய தவறை செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
[ Friday, 21-11-2014 10:35:43 ] []
ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சற்று முன்னர் அலரிமாளிகைக்கு வருகை தந்துள்ளார்.
[ Friday, 21-11-2014 10:34:39 ] []
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Friday, 21-11-2014 10:12:51 ] []
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக பெயரிட்டுள்ளது.
[ Friday, 21-11-2014 10:09:45 ] []
அமைச்சர் ராஜித சேனாரத்தின சற்று முன்னர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
[ Thursday, 20-11-2014 22:21:04 ] []
குழந்தைகளின் வறுமை மற்றும் பட்டினியை முற்றாக ஒழிக்க கனேடிய அரசாங்கம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழியை இன்னும் நிறைவேற்ற முடியாதிருப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-11-2014 12:25:08 ] []
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தா நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Thursday, 20-11-2014 10:22:30 ] []
போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 19-11-2014 23:33:32 ] []
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-11-2014 23:31:41 ] []
அமெரிக்காவில் நியூயோர்க், நியு ஹம்ப்சயர் மற்றும் மிச்சிக்கன் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு காரணத்தால் குறைந்தது 6-பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-11-2014 08:00:40 ] []
மலையக ஜனநாயக தொழிலாளர் முன்னணி என்ற தொழிற்சங்கத்தின் காரியாலயம் அதன் தலைவர் எம்.எஸ்.செல்லசாமியினால் இன்று ஹற்றனில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
[ Tuesday, 18-11-2014 14:52:02 ] []
போரில் உயிரிழந்த 145,000  தமிழ் மக்களையும் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த 40000 ற்கும் மேற்பட்ட விடுதலை போராளிகளையும் நினைவுகூர்ந்து ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத நிலையில் இலங்கையில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.
[ Tuesday, 18-11-2014 13:43:59 ] []
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கைத் தமிழர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
[ Sunday, 23-11-2014 07:19:33 GMT ]
பிரித்தானியாவின் ப்ரீ ரன்னர் சாம்பியன் ஒருவர் லண்டனின் கட்டிட கூரைகளுக்கு இடையே நிர்வாணமாக தனது நண்பரின் கருணை இல்லத்திற்காக நிதி திரட்டியுள்ளார்.
[ Sunday, 23-11-2014 11:08:11 GMT ]
கனடாவில் ரொறொன்ரோ டவுன்ரவுனில் உள்ள தெருக்கார் சுரங்கப்பாதைக்குள் நகரத்திற்கு வெளியே இருந்து வந்த கார் ஓட்டுனர் ஒருவர் தனது வாகனத்தை தவறாக திருப்பியதால் சிக்கி கொண்டுள்ளார்.
[ Sunday, 23-11-2014 14:45:18 GMT ]
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருடன் ஒருவன், தன்னை அடித்த பெண் பொலிசிடம், அக்கா என்று உரிமையுடன் பேசிய ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
[ Sunday, 23-11-2014 07:00:54 GMT ]
இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் சென்று அங்கு இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ளது.
[ Sunday, 23-11-2014 12:35:27 GMT ]
தமிழரின் ஐனநாயகக் குரலாக சுவிஸ் - தூண் நகரத் தேர்தலில் போட்டியிடும் Darshikka Krishnantham அவர்களிற்கு வாக்களிப்போம்.
[ Sunday, 23-11-2014 12:58:57 GMT ]
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கோபப்படக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
[ Sunday, 23-11-2014 14:20:56 GMT ]
நைஜீரியாவில் 48 மீன் வியாபாரிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
[ Sunday, 23-11-2014 10:43:28 GMT ]
ஜேர்மனியில் நூற்றுகணக்கான மக்கள் ஜிகாதி போராளிகளாக மாறி சிரியா மற்றும் இராக் நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Saturday, 22-11-2014 04:58:52 GMT ]
பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் காணொளி ஒன்றின் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.
[ Sunday, 23-11-2014 02:23:51 GMT ]
உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர் சதீஸ்.
Advertisements
[ Sunday, 23-11-2014 13:34:48 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கித் தீர்ப்பளித்துள்ளது.