சிறப்புச் செய்திகள்
[ Monday, 29-09-2014 15:57:38 ] []
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Monday, 29-09-2014 15:24:06 ] []
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு 2ம் அமர்வுகள்  பூநகரி பகுதியில் இன்று நடைபெற்றிருந்த நிலையில் அதிகளவான முறைப்பாடுகள் புலிகளுக்கு எதிரானவையாக அமைந்திருந்ததுடன், புலிகளுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு மக்கள் படையினரால் வற்புறுத்தப்பட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவமும் இன்று இடம்பெற்றுள்ளது.
[ Monday, 29-09-2014 12:44:57 ]
வவுனியாவில் நேற்று  பி.ப. 1 மணிக்கு நேஷன் பொப்யுலர் ட்ரவல்ஸ் அன்ட் டுஅர்ஸ் நிறுவனம் தனது கிளையினைத் திறந்துள்ளது.
[ Monday, 29-09-2014 12:22:24 ] []
ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது அவரது முகத்தில் தெளிவில்லாத் தன்மை இம்முறை மாறியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
[ Monday, 29-09-2014 08:25:44 ] []
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக இன்று கண்ணீர் மல்க பதவியேற்றுக் கொண்டார்.
[ Monday, 29-09-2014 06:44:00 ] []
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
[ Monday, 29-09-2014 05:24:40 ] []
ஜெயலலிதா உடனடியாக சிறைக்கு செல்லாமலும், அப்படியே சென்றாலும் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்துவிடலாம் என்று தமிழக பொலிஸ் உயரதிகாரிகள் வழக்கின் தன்மையை அறியாமல் போட்ட தப்பு கணக்கு காரணமாக, இன்று ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுக விசுவாசிகள் கொந்தளிக்கின்றனர்.
[ Monday, 29-09-2014 01:06:28 ] []
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Sunday, 28-09-2014 23:31:59 ] []
இன்றைய சூழலில் போராட்டம் முடிந்ததாக பலர் கூறினாலும், அது தொடர்வதற்கு ஐ.நா சபையும் சர்வதேசத்தின் செயற்பாடுகளும் ஆதாரம் என ஐ.நா கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தமிழ் முக்கியஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
[ Sunday, 28-09-2014 16:24:12 ]
ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை முழங்கால் பகுதியில் கட்டிக் கொண்டு விமான நிலையத்திலிருந்து கடத்திச் செல்ல முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Sunday, 28-09-2014 15:53:51 ] []
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு 2ம் அமர்வுகள் கிளிநொச்சி- முழங்காவில் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றது.
[ Sunday, 28-09-2014 14:49:12 ] []
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளித்து சிறைத்தண்டனை வழங்கியமை சரியானது என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் குறிப்பிட்டுள்ளார்.
[ Sunday, 28-09-2014 14:27:30 ] []
மாற்றத்தை கொண்டு வருவதற்காக ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அனுரகுமார திஸநாயக்காவிற்கும் ஒரு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
[ Sunday, 28-09-2014 12:48:07 ] []
முஸ்லிம் அடிப்படை வாதம் பௌத்தத்தை அழிக்கின்றது. பௌத்தர்களைப் பாதுகாக்காது போனால், அவர்களின் கடைசித் தருணம் இதுவாகும் என மியன்மாரின் சர்ச்சைக்குரிய அசின் விராது தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
[ Sunday, 28-09-2014 07:26:05 ] []
வாரியபொல பஸ் நிலையத்திற்கு அருகில் அண்மையில் இளம் பெண்ணொருவர், தன்னை கேலி செய்த இளைஞரை பகிரங்கமாக தாக்கிய சம்பவம் இலங்கையில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
[ Sunday, 28-09-2014 06:44:37 ]
ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தமது பணி என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
[ Sunday, 28-09-2014 01:26:45 ]
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டமை அவரின் அரசியல் வாழ்க்கையில் நிரந்தரமான பின்னடைவு என்ற கருத்தை அரசியல் அவதானிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
[ Sunday, 28-09-2014 00:38:30 ]
3 ஆண்டுகளுக்கு மேல் சிறை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணப்பிக்க இயலாது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
[ Sunday, 28-09-2014 00:19:20 ]
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்து சென்னையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
[ Sunday, 28-09-2014 00:09:56 ] []
நேற்று முன் தினம் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார்.
[ Sunday, 28-09-2014 13:14:03 GMT ]
பிரித்தானியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே நீச்சல் குளத்தில் இறக்கி விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Monday, 29-09-2014 16:03:56 GMT ]
கனடாவில் முதலாளி ஒருவர், தனது பணியாளரின் ராஜினாமா கடிதத்தை படித்துவிட்டு கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளார்.
[ Monday, 29-09-2014 11:35:01 GMT ]
சொத்து குவிப்பு வழக்கின் தண்டனை மூலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Tuesday, 30-09-2014 04:06:48 GMT ]
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - சாகேத் ஜோடியினர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
[ Tuesday, 30-09-2014 05:25:15 GMT ]
சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்ன் மண்டலத்தின் உள்ள காடுகளில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட 15 வயது சிறுவனை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உதவுமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.
[ Tuesday, 30-09-2014 05:19:43 GMT ]
மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட தயாராக இருக்கும் விண்டோஸ்-9 ஐ இலவசமாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
[ Tuesday, 30-09-2014 05:18:56 GMT ]
1965 - இந்தோனேஷியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.
[ Monday, 29-09-2014 12:48:41 GMT ]
ஜேர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் இமய மலையில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Monday, 29-09-2014 10:20:48 GMT ]
சிரியாவில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்துள்ள மூன்று ஜிகாதிகளால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
[ Sunday, 28-09-2014 03:56:06 GMT ]
அவுஸ்திரேலியாவில் ஐபாட் பாவனையாளர் ஒருவரால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 15-07-2014 12:55:29 GMT ]
நோர்வே நாட்டில் கற்கால மனிதனின் மண்டையோடு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Monday, 29-09-2014 12:04:56 GMT ]
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
[ Sunday, 28-09-2014 08:49:02 GMT ]
நம்மில் பலர் இத்தாலிக்கு பயணித்து இருக்கலாம்.சிலர் இத்தாலிக்கு பயணிக்க வேண்டும் என்ற ஆசையும் கொண்டிருக்கலாம்.
[ Sunday, 07-09-2014 10:17:23 GMT ]
டென்மார்க்கில் ஹெலிகொப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
[ Monday, 29-09-2014 06:22:28 GMT ]
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை இழந்தார்.
Advertisements
[ Monday, 29-09-2014 00:15:08 ]
பதினெட்டு வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு ஒருவழியாக தீர்ப்பு வழங்கப்பட்டாகிவிட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இத்தகைய ஒருதீர்ப்பு வரும் என்பதை எல்லோரும் எதிர்பார்த்தே இருந்தனர்.