செய்தி
ஒலிவடிவம்:
முன்னாள் போராளிகள் பொலிஸ் சேவையில்!
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 12:32.41 AM GMT ]
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைணக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தேவையான கல்வி மற்றும் ஏனைய தகைமைகளைக் கொண்டிருந்து பொலிஸ் சேவையில் இணைய விரும்பினால், அவர்கள் நிச்சயமாக இலங்கைப் பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1000 முன்னாள் போராளிகளுக்கு தற்போது பல்வேறு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட் போராளிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், அவர்கள் இப்போது சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நாம் பாரபட்சம் காட்டமுடியாது. அவர்களுக்கு போதிய கல்வித் தகுதியிருந்தால் அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இல்லாதிருந்தால் பொலிஸ் சேவையில் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 23-11-2014, 03:02.24 AM ]
தமிழர் பிரச்சினை ஜெனிவாவிலிருந்து ஐ.நா.சபை நோக்கி நகர்த்தப்படவுள்ளது. அதற்கான முழுமையான முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
[ Sunday, 23-11-2014, 02:39.29 AM ]
அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Sunday, 23-11-2014, 02:13.52 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சலூன் கதவு பழுதடைந்துள்ளதாக ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
[ Sunday, 23-11-2014, 02:03.04 AM ]
ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் 100 நாள் தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது குறித்து இணக்கம் ஏற்பட்டுள்ளது.
[ Sunday, 23-11-2014, 01:45.31 AM ]
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Saturday, 22-11-2014 13:11:06 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் அழிக்க குர்திஷ் படைகளுடன் அயல்நாட்டு இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
[ Saturday, 22-11-2014 13:41:22 GMT ]
அரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் தினமும் பாலில் குளிப்பதாக தெரியவந்துள்ளது.
[ Saturday, 22-11-2014 14:15:49 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக இந்திய டெஸ்ட் அணிக்கு, இருநாள் பயிற்சி ஆட்டங்கள் போதுமானதல்ல என்று கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
[ Saturday, 22-11-2014 08:47:28 GMT ]
பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தையும் கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
[ Saturday, 22-11-2014 05:34:38 GMT ]
திரையுலகம் பொறுத்தவரை குடும்பம் குடும்பாக சினிமாவிற்குள் நுழைந்து கொண்டே தான் இருப்பார்கள்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 21-11-2014 23:38:50 ]
அண்மையில் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை வாசித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வசனத்தை கடந்து போக இயலாமலேயே இருந்தது. அந்த இடம் ஒரு உணர்ச்சிகரமான காட்சி.