செய்தி
ஒலிவடிவம்:
விடுதலைப்புலிகளின் முத்திரை குறித்து கனடா விளக்கம்
[ புதன்கிழமை, 11 சனவரி 2012, 02:09.52 AM GMT ]
தமது நிறுவனம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களை கொண்ட முத்திரைகளை அச்சிடவில்லை என்று கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் தமிழீழவிடுதலைப்புலிகளின் இனப்படுகொலை என்ற தொணியுடன் முத்திரைகள் பயன்பாட்டில் உள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு
தமது விளக்கத்தை கோரியிருந்தது.

கடிதம் மூலம் கோரப்பட்ட இ;ந்த விளக்கத்துக்கு கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்துக்கு பொறுப்பான அமைச்சர் Denis Lebel மற்றும் அஞ்சல் கூட்டுத்தாபன தலைவர் Deepak Chopra  ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

அதில், குறித்த முத்திரைகள் பயன்பாடு குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்தினால் குறித்த முத்திரைகள் வெளியிடப்படவில்லை.

அத்துடன் அவை போலியானவை என்றும் விளக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கனேடிய இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 28-11-2014, 08:01.07 AM ]
ஐ.ம.சு முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எ.எச்.எம்.அஸ்வர் தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சற்றுமுன் ஒப்படைத்தார்.
[ Friday, 28-11-2014, 07:22.26 AM ]

அதி உயர் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ Friday, 28-11-2014, 07:18.24 AM ]
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பி.கியூ,6182 என்ற இலக்க லொறி மூலம் எடுத்து வரப்பட்டு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான சேறுபூசும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
[ Friday, 28-11-2014, 06:51.56 AM ]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாது 18வது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அறிவிக்குமாறு வலியுறுத்தி தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவர் ரத்ன பண்டார மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

[ Friday, 28-11-2014, 06:27.40 AM ]
அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 28-11-2014 06:19:43 GMT ]
ரஷ்யாவில் மொடல் அழகியான 9 வயது சிறுமி ஒருவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
[ Friday, 28-11-2014 06:47:15 GMT ]
குஷ்புவுக்கு அன்று திமுக தலைவர்களை பிடிக்கவில்லை, இன்று காங்கிரஸ் தலைவர்களை தான் பிடித்திருக்கிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
[ Friday, 28-11-2014 06:24:49 GMT ]
பிரிட்டன் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே தனது 9 ஆண்டு கால தோழியான கிம் சியர்சை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
[ Friday, 28-11-2014 06:56:05 GMT ]
வேம்பு இலை மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது.
[ Friday, 28-11-2014 00:08:51 GMT ]
தமிழ் சினிமா போற்றும் இயக்குனர் இமயம் என்றால் பாரதிராஜா தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 27-11-2014 12:23:40 ] []
தமிழனின் மனதினில் மாவீரர் தினம் என்றும் மாறாது தமிழ் இனத்தின் விடுதலை வீரர்களின் நினைவுகளை தடுக்க சிங்களம் நினைத்தால் அதற்கு எதிர் காலம் பதில் சொல்லும்.