செய்தி
ஒலிவடிவம்:
பிரான்ஸில் தமிழ் மக்களுடைய முத்திரைகளே வெளியிடப்பட்டன- பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை
[ சனிக்கிழமை, 07 சனவரி 2012, 02:15.27 AM GMT ]

பிரான்ஸ் அஞ்சல் சேவையான La Poste தமிழீழ விடுதலைப்புலிகளின் 11 வித்தியாசமான படங்களை கொண்ட முத்திரைகளை வெளியிட்டதாக இலங்கையின் செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரொஹான் ரம்புக்வெல என்பவர் பிரான்ஸில் இருந்து அனுப்பிய தகவலாக இந்த செய்தியை அது வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது படம், தமிழீழ தேசப்படம் ஆகியன இந்த முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளதாக செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

La Poste  360 மற்றும் 3000 முத்திரைகளை முதலாவது இரண்டாவது பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

இதன் பெறுமதி 60 சதங்களாகும். இந்த முத்திரைகள், பிரான்ஸில் 20கிராம் அஞ்சல் பொதிகளுக்கு பயன்படுத்தக்கூடியதாகும்.

இந்த முத்திரைகள்,பிரான்ஸின் அஞ்சல் சட்டங்களுக்கு அமையவே வெளியிடப்பட்டதாக பிரான்ஸின் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இதேபோன்ற முத்திரைகள், சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் கடந்த வருடமும், திருகோணமலையில் படையினரால் கொல்லப்பட்ட 5 மாணவர்களின் நினைவாக அமெரிக்காவில் இந்த வருடமும் வெளியிடப்பட்டதாக பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இந்த முத்திரைகள், தமிழீழ விடுதலைப்புலிகளுடையது அல்ல, தமிழ் மக்களுடையது என்று பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் பிரான்ஸ_க்கான இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க, இந்த முத்திரை வெளியீடு தொடர்பில் பிரான்ஸின் அஞ்சல் திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 18-12-2014, 02:45.16 PM ]

இலங்கையில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.

[ Thursday, 18-12-2014, 02:18.34 PM ]

முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்தடி சில்வாவின் வீட்டில் கொள்ளையிட்ட நபர், கொழும்பு- கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

[ Thursday, 18-12-2014, 01:35.43 PM ]

அரச வளங்களை தேர்தல் பிரசாரத்திற்கு அரச வளங்களை பயன்படுத்துவதில் அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

[ Thursday, 18-12-2014, 01:04.47 PM ]

லண்டன் வோல்தம் ஸ்ரோவ் கற்பகவிநாயகர் ஆலய ஸ்தாபகர் கல்விக்காருண்யன்,கொடைவள்ளல் கோபாலகிருஸ்ணன் அவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக உடுப்பிட்டி அமெரிக்க மிஸன் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு நிழற்படபிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

[ Thursday, 18-12-2014, 01:03.28 PM ]
பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே, அந்த அமைப்பில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக அதன் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
[ Thursday, 18-12-2014 13:07:22 GMT ]
ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 230 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதை, அங்குள்ள கண்காணிப்புக்குழு கண்டறிந்துள்ளது.
[ Thursday, 18-12-2014 08:15:51 GMT ]
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, தனக்கு இன்னும் லவ் லெட்டர் வருகிறது என்று கூறி கொமடி செய்துள்ளார்.
[ Thursday, 18-12-2014 07:23:11 GMT ]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோஹ்லியும், அவரது காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Thursday, 18-12-2014 07:35:54 GMT ]
காய்கறிகள் நமது அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.
[ Thursday, 18-12-2014 03:03:24 GMT ]
அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் பாடல் வெளியீட்டு தேதி மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 18-12-2014 06:00:54 ]
இலங்கையில் மிகவும் சூடு பிடித்துள்ள தேர்தல் களமானது இலங்கை வரலாற்றில் 70 வருடங்களுக்கு முன்பு நடந்த நல்லாட்சியை உருவாக்குவதற்காக ஒருவருக்கும் ஆசியாவின் அதிசயமிக்க நாடாக மாற்றியுள்ளதாக சொல்லும் அதிபருக்கும் இடையில் நடக்கும் இந்த தேர்தல் போர் முற்றிலும் தம் இனம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே.