செய்தி
 Photo
யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 01:14.40 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 213,907

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 35,995
ஐக்கிய தேசியக் கட்சி - 855

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 253,542
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20,279
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 273,821
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 426,813

இலங்கை தமிழரசுக் கட்சி - 14 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 24-11-2014, 06:04.39 AM ]
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடத்தப்படவுள்ளது.
[ Monday, 24-11-2014, 06:01.22 AM ]
தமது ஆட்சி காலம் சட்டரீதியாக முடிந்த பின்னரும், தாம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக அரசியல்யாப்பை மாற்றி, தில்லுமுல்லு மோசடி தேர்தல்களை நடத்தி தமது ஆயுட்காலம் வரை ஆட்சியில் இருக்க திட்டமிட்ட, ஆட்சி வெறி கொண்ட பல தலைவர்கள், மக்கள் எழுச்சியினால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
[ Monday, 24-11-2014, 05:54.18 AM ]
மைத்திரிபால சிறிசேன அரசியலில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர் எனவும் இதனால் அவர் கட்சிக்கு திரும்பி வர மாட்டார் என்பதால், கட்சியில் இருக்கும் நபர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆளும் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
[ Monday, 24-11-2014, 05:35.40 AM ]
2015 ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
[ Monday, 24-11-2014, 05:01.00 AM ]
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், மற்றும் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Monday, 24-11-2014 04:49:29 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான அயல்நாட்டு வாலிபர்கள் இணைந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Sunday, 23-11-2014 14:45:18 GMT ]
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருடன் ஒருவன், தன்னை அடித்த பெண் பொலிசிடம், அக்கா என்று உரிமையுடன் பேசிய ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
[ Sunday, 23-11-2014 07:00:54 GMT ]
இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் சென்று அங்கு இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ளது.
[ Monday, 24-11-2014 02:30:51 GMT ]
கூகுள் நிறுவனத்தின் குரோம் இணைய உலாவிக்கு நிகரான பாதுகாப்பு மிகுந்த Aviator எனும் புதிய இணைய உலாவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 23-11-2014 23:14:18 GMT ]
சன்ஷைன் டி ஹர்சி அவர்களின் இசையமைப்பில் பாலா வரிகளை எழுதி இருக்கும் பாடல் கருவறையில் உயிர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 23-11-2014 13:34:48 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கித் தீர்ப்பளித்துள்ளது.