செய்தி
 Audio
அரசின் பக்கம் இருந்தவர்கள் பலர் அதிருப்தியில்! அமைச்சர் றிசாட் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரக்தியில்!: செல்வம் எம்.பி
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 05:28.59 PM GMT ]
அரசின் பக்கம் இருந்தவர்கள் அரச சார்புடைய பலர் அதிருப்தியில் இருந்ததுடன் அமைச்சர் ரிசாட், முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரக்திநிலையை என்னால் பார்க்கக் கூடியதாக இருந்ததுடன் தமிழ் மக்கள் வாக்களிப்பதில் பாரிய கரிசனை காட்டியதை என்னால் அறிய முடிந்தது என பா.உ செல்வம் அடைக்கலநாதன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 22-11-2014, 12:21.46 PM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சரிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதால் அடுத்த சில தினங்களில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கு அமைய ஜே.வி.பி. எடுக்கும் தீர்மானங்களிலும் மாற்றம் ஏற்படும் என அதன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Saturday, 22-11-2014, 12:17.19 PM ]
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் இணக்கம் வெளியிட்டிருந்தாக தெரியவருகிறது.
[ Saturday, 22-11-2014, 11:54.39 AM ]
கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தைக்கு அருகாக புளியம்பொக்கணைக்கு செல்லும் பெரியகுளம் வீதி நெடுகலும் தற்போது பாரிய குண்டும் குழிகளும் ஏற்பட்டுள்ளன.
[ Saturday, 22-11-2014, 11:33.06 AM ]
அமைச்சர் மேர்வின் சில்வா ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
[ Saturday, 22-11-2014, 11:27.31 AM ]
அரசியல் ரீதியான தேவைக்கு அமைய தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் காரணமாக பொலிஸ் திணைக்களத்தில் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
[ Saturday, 22-11-2014 12:00:19 GMT ]
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது மருமனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Saturday, 22-11-2014 06:23:39 GMT ]
தூக்கு தண்டனையிலிருந்து ஐந்து தமிழ் மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 22-11-2014 06:35:11 GMT ]
ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது.
[ Saturday, 22-11-2014 08:47:28 GMT ]
பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு அதிக ஊட்டசத்தையும் கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
[ Saturday, 22-11-2014 01:37:31 GMT ]
’ஈ’யை தொடர்ந்து தமிழ் சினிமாவை மீண்டும் கலக்க வந்திருக்கிறது ஒரு நாய்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 21-11-2014 23:38:50 ]
அண்மையில் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை வாசித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வசனத்தை கடந்து போக இயலாமலேயே இருந்தது. அந்த இடம் ஒரு உணர்ச்சிகரமான காட்சி.