செய்தி
(2ம் இணைப்பு)
Photo
கொழும்பில் பயங்கரம்!- ஆறு மாடிக் கட்டிடம் நான்கு மாடியானது
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 08:06.46 AM GMT ]
கொழும்பு, கோட்டை மலிபன் சந்தியில் அமைந்துள்ள ஆறு மாடிக் கட்டிடமொன்றின் முதல் இரு மாடிகளும் உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் மாடிக்கட்டிடமே உடைந்துள்ளதாகவும், கீழ் மாடிகள் நான்கிற்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாடிகள் உடைந்து விழும் போது நிலத்தோடிருந்த கீழ் பகுதியிலுள்ள மாபிள் உடைந்துள்ளது. எனினும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த இடத்தை விட்டு வெளியேறியமையின் காரணமாக உயிர் தப்பியுள்ளார்.

குறித்த கட்டிடத்திற்கு அருகில், மற்றுமொரு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 22-11-2014, 09:34.04 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலை ஜனவரி 8 ஆம் திகதி சுபதினத்தில் நடத்த தீர்மானித்துள்ளார்.
[ Saturday, 22-11-2014, 09:31.07 AM ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது ராஜபக்ச சகோதரர்களுக்கு இரண்டாவது முள்ளிவாய்க்கால் போன்று அமையவுள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
[ Saturday, 22-11-2014, 09:18.38 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வோம் என்ற கோஷத்துடன் மஹரகமவில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
[ Saturday, 22-11-2014, 09:17.26 AM ]
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் நாளை கூடவுள்ளது.
[ Saturday, 22-11-2014, 09:01.51 AM ]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் நன்மை அளிக்கக் கூடிய ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

[ Saturday, 22-11-2014 08:25:38 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 19 வயது சிறுமி, தாயகம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 22-11-2014 06:23:39 GMT ]
தூக்கு தண்டனையிலிருந்து ஐந்து தமிழ் மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 22-11-2014 06:35:11 GMT ]
ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது.
[ Saturday, 22-11-2014 05:58:43 GMT ]
மைக்ரோசொப்ட் நிறுவனம் அன்ரோயிட் சாதனங்களுக்கான Office அப்பிளிக்கேஷனிற்கான அப்டேட்டினை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
[ Friday, 21-11-2014 14:56:32 GMT ]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீ திவ்யா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 21-11-2014 23:38:50 ]
அண்மையில் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை வாசித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வசனத்தை கடந்து போக இயலாமலேயே இருந்தது. அந்த இடம் ஒரு உணர்ச்சிகரமான காட்சி.