செய்தி
தமிழீழ சுதந்திரச சாசனம் : லண்டனில் பொதுக்கூட்டமும் -கலந்துரையாடலும்!
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 12:30.25 PM GMT ]
உலகத் தமிழர்களால் மே-18ம் நாள் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் தொடர்பிலான கலந்துரையாடலுடன் கூடிய பொதுக்கூட்ட மொன்று லண்டனில் இடம்பெறவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் உலகப் பரங்பெங்கும் உள்ள பல தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவில் இந்த தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற சகல தமிழர் அமைப்புக்களையும், ஊடகங்களையும் உள்ளடக்கி எதிர்வரும் ஞாயிறு (14-04-2013) மாலை 2:30 மணிக்கு Northolt Village Community Centre / The Manor House / Ealing Road / Northolt UB5 6AD எனும் இடத்தில் ஒரு பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் ஏற்பாடு இடம்பெறுகின்றது.

1) தமிழீழ சுதந்திர சாசனம் அறிமுகம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிமுக உரை
2) பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் நிலைப்பாடு: தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பான கருத்துரைகள்
3) சாசன உருவாக்கத்தில் அனவைரது பங்களிப்புக்குமான செயல்முறை
4) தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்தும் அது தொடர்பிரான கருத்துப்பட்டறை

ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக இடம்பெறும் இந்நிகழ்வில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புக்கள் - ஊடகதுறை சார்ந்தவர்கள் - வர்தகர்கள் - சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பில் 07711558123 - 07960412227ஆகிய தொடர்பிலக்கங்கள் வழியே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்......

தமிழீழ சுதந்திர சாசனத்தின் இணையம் :
www.tamileelamfreedomcharter.org/

சுதந்திர சாசன உருவாக்க கருத்தறிவில் இணைய வழி பங்கெடுத்துக் கொள்ள:

தமிழ் : http://tamileelamfreedomcharter.org/?page_id=71
ஆங்கிலம் : http://tamileelamfreedomcharter.org/?page_id=61
அறிமுகக்
கையேடு : http://fr.calameo.com/read/000341502cda4a20894a7

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 02-09-2014, 11:06.12 AM ]
வடக்கில் உள்ள அரசாங்க நிறுவனங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 02-09-2014, 10:39.23 AM ]
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் , உறவினர்களினால் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் படையினர் ஈடுபட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் திருமதி  அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 02-09-2014, 10:21.17 AM ]
சட்ட விரோதமான முறையில் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையரை வெளியேறுமாறு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 02-09-2014, 09:52.00 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா முதலமைச்சர் வேட்பாளர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்‌சவுக்கும் இடயில் ரகசிய சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
[ Tuesday, 02-09-2014, 09:29.16 AM ]
யாழ்ப்பாண மாவட்டம் வரணி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சண்முகநாதன் ஜெயரஞ்சன் என்ற குடும்பஸ்தரை காணவில்லை என அவரது மனைவி, நேற்று திங்கட்கிழமை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 02-09-2014 10:52:12 GMT ]
ஹாலிவுட்டின் புதுமண தம்பதியினரான பிராட் பிட்-ஏஞ்சலினா ஜூலி தங்களது தேனிலவை கொண்டாட தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளனர்.
[ Tuesday, 02-09-2014 06:40:14 GMT ]
சேலத்தில் எஸ்எம்எஸ் மூலமாக காதல் வளர்த்து கரம்பிடித்துள்ள மாற்றுத்திறனாளி ஜோடிகள் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
[ Tuesday, 02-09-2014 09:25:54 GMT ]
இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
[ Tuesday, 02-09-2014 06:10:11 GMT ]
இக்கால கட்டத்தில் ஹை ஹீல்ஸ் போடுறது ரொம்பவே பேஷனாகி விட்டது.
[ Tuesday, 02-09-2014 06:54:26 GMT ]
விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியாக படம் கத்தி .
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 01-09-2014 01:17:31 ]
கடந்த 2012 ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையை சில நாடுகள் அப்போது கோரிக்கை விடுத்திருந்ததது.