செய்தி
திவிநெகும தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு இல்லை! திருத்தம் செய்யப்படும்: அரசாங்கம்
[ புதன்கிழமை, 07 நவம்பர் 2012, 01:34.42 PM GMT ]

சர்ச்சைக்குரிய திவிநெகும சட்டமூலத்தை சட்டபூர்வமாக்குவதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த இது தொடர்பில் கருத்துரைக்கையில், உயர் நீதிமன்றம், 13வது திருத்த பிரேரணையின் போது சர்வஜன வாக்கெடுப்பு தீர்ப்பை வழங்காமல் திவிநெகும சட்ட மூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் விடயமாக அரசாங்கம் கருதுகிறது. எனவே திவிநெகும சட்டமூலத்தில் திருத்தங்களை செய்து அதனை சட்டபூர்வமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 22-12-2014, 12:42.19 PM ]
வணக்கம் தமிழா!
வானிறங்கி முற்றத்தில் ஆடும்
சிலிர்ப்பு நாட்டியத்தில்
சிலிர்த்துக்கிடக்கும் தேசத்தை உற்றுப்பார்!
[ Monday, 22-12-2014, 12:29.09 PM ]
ஜனவரி 9 ஆம் திகதி தான் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதாக ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 12:02.08 PM ]
உலக மக்கள் அனைவரையும் தன்வசம் ஈர்த்த சமூக வலைத்தளமான முகநூல் (Facebook)   சேவையானது தனது சேவையைப் பயன்படுத்துவோரை பல வரையறைகளுடன் கூடிய வகைப்படுத்தல்களை நெறிப்படுத்தி வைத்திருக்கின்றது.
[ Monday, 22-12-2014, 11:51.07 AM ]

என் இனத்திற்கும் நான் பெரிதும் மதிக்கும் தம்பி பிரபாகரனுக்கும் ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன் என இயக்குனர் பாரதிராசா இலங்கை பயணம் பற்றி  வ.கௌதமனிடம் தெரிவித்துள்ளார்.

[ Monday, 22-12-2014, 11:39.30 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது புதல்வர்களும் உண்மைக்கு மாறான பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
[ Monday, 22-12-2014 11:20:56 GMT ]
சீனாவில் நபர் ஒருவர் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, டிரக் ஒன்றின் முன்னே விழுந்தாலும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
[ Monday, 22-12-2014 06:54:51 GMT ]
அன்பார்ந்த ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பது இதோ,
[ Monday, 22-12-2014 06:04:26 GMT ]
இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் 8 முறை ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
[ Monday, 22-12-2014 11:27:33 GMT ]
தற்போது உள்ள வாழ்க்கை முறையில் அனைவரையும் சர்க்கரை நோய் எளிதாக தாக்கிவிடுகிறது.
[ Monday, 22-12-2014 01:27:16 GMT ]
தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி+தயாரிப்பாளர் விரும்பும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.