செய்தி
கறுப்பு மையால் அழிக்கப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கையின் பக்கங்களும் வெளியாகியுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 01:26.18 AM GMT ]
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக விசாரணை அறிக்கையின் தணிக்கை செய்யப்பட்ட சில பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு தணிக்கை செய்யப்பட்டு அழிக்கப்பட்ட 29 பக்கங்கள் எவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெற்றன என அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த 29 பக்கங்களின் உள்ளடக்கங்கள் தொடர்பிலான தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன.

வன்னிப் போரில் பாதிக்கப்பட்டோர் பற்றி உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கை முன்கூட்டியே வெளியானமை ஒழுக்க விதிகளுக்கு புறம்பானது என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா.வின் இரகசிய அறிக்கை

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 31-10-2014, 08:33.12 AM ]
இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த 29.10.2014 அன்று பதுளை கொஸ்லந்த மிரியபெத்த பெருந்தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுடன் இன்று அவரது காரியாலயத்தில் நடைபெற்றது.
[ Friday, 31-10-2014, 07:54.48 AM ]
மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்த உரிமையுமில்லை எனவும் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-10-2014, 07:42.15 AM ]
பாப்பரசர் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை நேற்று அறிவித்தததாக த இண்டிபெண்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
[ Friday, 31-10-2014, 07:36.14 AM ]

மலையகத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

[ Friday, 31-10-2014, 06:53.44 AM ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் கீழ் பயங்கரவாதம் பிறப்பெடுத்து வளர்ந்ததுடன் அது வளர்க்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-10-2014 07:08:45 GMT ]
உலகின் வெளிப்படுத்தப்படாத மர்மங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அட்லாண்டிஸ் என்ற தொலைந்த நகரம் எங்கே இருந்தது? இப்போது எங்கே இருக்கிறது?
[ Friday, 31-10-2014 06:13:22 GMT ]
தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை உயர்வை பற்றித் தான் பேச்சு.
[ Friday, 31-10-2014 05:19:19 GMT ]
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
[ Friday, 31-10-2014 07:19:34 GMT ]
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் உலகத்தில் பயணித்து வருகிறோம்.
[ Thursday, 30-10-2014 08:25:48 GMT ]
மன்மதன் பாஸ்கி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் காமெடி படைப்பு ஊக்குவிப்பு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 31-10-2014 02:47:48 ]
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோது தான் இந்தியா புதிதாக நியமித்துள்ள பாதுகாப்பு அதிகாரி பற்றிய செய்தியொன்று ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.