செய்தி
விசர் நாய் கடியினால் 30 பேர் வைத்தியசாலையில்!- வவுனியாவில் சம்பவம்
[ புதன்கிழமை, 18 யூலை 2012, 11:57.27 PM GMT ]
வவுனியா நகரில் நேற்று மாலை விசர் நாயொன்றினால் கடிபட்ட சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நாய் வீதியில் காண்போரையெல்லாம் கடித்ததால் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் இந்நாய் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நாயை சுகாதார அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 04:34.20 AM ]

கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பீட மாணவி உயிரிழந்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013, 04:18.29 AM ]

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 18-06-2013, 03:08.14 AM ]

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து, 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

[ Tuesday, 18-06-2013, 02:33.16 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013, 02:32.44 AM ]

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட அனைத்து ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது.

[ Tuesday, 18-06-2013 03:11:29 GMT ]
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 03:21:16 GMT ]
வட மாநிலங்களில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு வட மாநிலங்களில் இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
[ Tuesday, 18-06-2013 04:17:49 GMT ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
[ Tuesday, 18-06-2013 01:56:47 GMT ]
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
[ Monday, 17-06-2013 19:05:12 GMT ]
தமிழில் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மரியான் பார்வதி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.