அசாத் சாலி முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டி!- வேட்புமனுவிலும் கையொப்பமிட்டார்!
இது தொடர்பில் பிரஜைகள் முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமிற்கு நேரடியாகச் சென்று தமது வரவேற்பை தெரிவித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் முன்னிலையில் அசாத் சாலி வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.