செய்தி
சீனா, ரஷ்யா உட்பட இலங்கையின் நான்கு நட்பு நாடுகள் ஐநா உறுப்புரிமையை இழந்தன
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2012, 03:08.42 AM GMT ]

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட பிரேரணையின்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நாடுகளுள் நான்கு நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

சுழற்சிமுறையில் வழங்கப்படுகின்ற இந்த உறுப்புரிமை, குறித்த நாடுகளிடம் இருந்து மீளப்பெறப்பட்டு மேலும் நான்கு நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இதன்படி, இலங்கைக்கு பெரிதும் ஆதரவை வெளியிட்டு வந்த சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்த மாநாட்டில் வாக்களிக்க முடியாது

அதேபோன்று சவுதி அரேபியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளும் உறுப்புரிமையை இழந்துள்ளன.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 08:29.39 AM ]

களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

[ Thursday, 23-05-2013, 08:20.47 AM ]
யாழ்ப்பாணத்தில் வெசாக் தினக் கொண்டாத்திற்காக இராணுவத்தினரால் தற்போது வீதிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
[ Thursday, 23-05-2013, 08:11.48 AM ]

உலக மலேரியா தினமான இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் மலேரியா விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றுள்ளது.

[ Thursday, 23-05-2013, 07:46.45 AM ]

யாழ். குடாநாட்டின் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் அந்தோனியார் ஆயர் இல்லம் உட்பட ஐந்து இடங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக மாற்றுவதற்கு தேசிய மரபுரிமைகள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013, 07:46.03 AM ]

சட்டவிரோதமான முறையில் சவூதி அராபியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவருவதற்காக பொதுமன்னிப்பு காலத்தை நீடித்துக்கொள்ளும் பொருட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

[ Thursday, 23-05-2013 07:38:31 GMT ]
ஜப்பானைச் சேர்ந்த யுசிரோ மியுரா என்ற 80 வயது முதியவர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 06:57:07 GMT ]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 08:03:07 GMT ]
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறைக்கு சென்றுள்ள ஸ்ரீசாந்த், மலையாளப் திரைப்படம் ஒன்றில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.