பிள்ளையான் கட்சியின் உபசெயலாளர் எஸ். செல்வேந்திரன் இராஜினாமா
இதற்கான தனது இராஜினாமா கடிதத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கையளித்துள்ளதாக செல்வேந்திரன் மேலும் தெரிவித்தார்.
எனினும் தான் விலகிக் கொள்வதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.