செய்தி
 Photo
ரணகோச நடவடிக்கை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு
[ செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:22.44 AM GMT ]
26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தம்மைச் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையை எதிர்த்து தீரமுடன் களமாடிய விடுதலைப் புலிகளின் படையணிகள் பல மணிநேரச் சமரின் பின் படை முற்றுகையை முறியடித்தனர்.

இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் படுகாயமடைந்தனர்.

சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 75 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

லெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் - யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி - யாழ்ப்பாணம்)
மேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் - யாழ்ப்பாணம்)
மேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி - யாழ்ப்பாணம்)
மேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா - யாழ்ப்பாணம்)
மேஜர் ராஜன் (மரியநேசன் அன்ரூமாட்டின் - யாழ்ப்பாணம்)
மேஜர் செழியன் (கிருஸ்ணபிள்ளை சத்தியநாதன் - யாழ்ப்பாணம்)
மேஜர் வதனன் (சபாரத்தினம் சந்திரகுமார் - வவுனியா)
கப்டன் பைந்தமிழினி (நாகலிஙகம் மாலாதேவி - முல்லைத்தீவு)
கப்டன் ரஜனி (கந்தையா மஞ்சுளாதேவி - யாழ்ப்பாணம்)
கப்டன் யசோ (வேலு ராஜலக்சுமி - யாழ்ப்பாணம்)
கப்டன் மென்குழலி (அமுதம்) (தங்கவேலு புஸ்பலதா - முல்லைத்தீவு)
கப்டன் சுதன் (நாதன் சண்முகவரதன் - யாழ்ப்பாணம்)
கப்டன் செல்வந்தன் (இசிதோர் யூலியஸ் - மன்னார்)
கப்டன் ரஜீவன் (வெள்ளைச்சாமி நாகராசா - வவுனியா)
கப்டன் காவினியன் (கலைமேகன்) (இராசரத்தினம் ரஜிந்தன் - யாழ்ப்பாணம்)
கப்டன் கனகசுந்தரம் (கனகராஜ்) (வேலுப்பிள்ளை விமலேஸ்வரன் - மட்டக்களப்பு)
கப்டன் தமிழேந்தி (வில்லியம் றொசான் - யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குமாரன் (இராசு தனபாலசிங்கம் - முல்லைத்தீவு)
லெப்டினன்ட் சாந்தி (கிருஸ்ணசாமி சசிரேகா - கிளிநொச்சி)
லெப்டினன்ட் கலா (எழிலரசி) (வேலாயும் லீலாதேவி - கிளிநொச்சி)
லெப்டினன்ட் சதா (செல்வராசா சிவமலர் - வவுனியா)
லெப்டினன்ட் உசா (திருச்செல்வம் நிரோயினி - யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கீதாஞ்சலி (வீரசிங்கம் கவிதா - யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளங்கோவன் (சிவராசா விக்கினேஸ்வரன் - யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் மருதநம்பி (கிருஸ்ணமூர்த்தி வதனரூபன் - யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் புரட்சிக்காவலன் (பாலசுப்பிரமணியம் ராஜகௌசர் - யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சிறிகுந்தன் (தங்கராசா இராசேந்திரன் - மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இசைவாணி (ஈழரசி) (மரியதாஸ் தேவஅருள்ரஞ்சிதமலர் - கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் வாணி (மகேஸ்வரன் யசோதரை - முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வி (முத்துச்சாமி ரஜினா - யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அன்பினி (கோபாலரத்தினம் உதயவாணி - முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் கண்ணகி (எட்மன் மோகனா - கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சுவர்ணா (பாடினி) (பொன்னையா தனலட்சுமி - கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் பிரியங்கா (வனஜா) (சுந்தரலிங்கம் சுலக்சனா - யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அன்பழகி (சண்முககேசரம்பிள்ளை யாழினி - முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் சிறிபரன் (கந்தையா ஞானப்பிரகாசம் - மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அகப்பாலவன் (கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி - அம்பாறை)
2ம் லெப்டினன்ட் அகலையன் (யோகராசா யோகேஸ்வரன் - மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் புரட்சிநெறியன் (சின்னத்துரை சத்திவேல் - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சொக்கன் (பூவண்ணன் சாந்தன் - மன்னார்)
வீரவேங்கை கதிர்நிலவன் (கிருஸ்ணசாமி மாரியப்பன் - வவுனியா)
வீரவேங்கை சிந்துஜா (ஏபிரகாம் பிலோமினா - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிரோயினி (பெனடிக்ற் ஜஸ்மின் - கிளிநொச்சி)
வீரவேங்கை கோமளா (தவசி தவப்புதல்வி - முல்லைத்தீவு)
வீரவேங்கை இசைவாணி (சிவஞானசுந்தரம் சிவாஜினி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழரசி (ஐயாத்துரை யோகேஸ்வரி - முல்லைத்தீவு)
வீரவேங்கை அருணா (தியாகினி) (மயில்வாகனம் பிரியதர்சினி - கிளிநொச்சி)
வீரவேங்கை வித்தியா (பெருமாள் நாகேஸ்வரி - வவுனியா)
வீரவேங்கை பாமா (கவி) (பாலசிங்கம் சிவராணி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பாமகள் (சுடரவள்) (சிவசுப்பிரமணியம் சந்திரமதி - மன்னார்)
வீரவேங்கை இன்விழி (வடிவேல் சிவனேஸ்வரி - கிளிநொச்சி)
வீரவேங்கை சுடரொளி (அஞ்சப்பு சிவகுலரஞ்சினி - கிளிநொச்சி)
வீரவேங்கை மாங்குயில் (மிர்ணா) (செல்வன் ரஜனி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மலரினி (அமுதினி) (ஆறுமுகம் யோகேஸ்வரி - முல்லைத்தீவு)
வீரவேங்கை காந்தி (சிற்றம்பபலம் புனிதமலர் - முல்லைத்தீவு)
வீரவேங்கை யாழினி (சிந்துஜா) (செல்லத்துரை காந்தரூபி - முல்லைத்தீவு)
வீரவேங்கை புலிமகள் (செல்லத்துரை சுரேக்கா - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலையரசி (இளவரசி) (வைத்தியலிங்கம் மிதுலா - மன்னார்)
வீரவேங்கை வினிதா (தவராசா றஜிதா - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பவப்பிரியா (பரஞ்சோதி சிவதர்சினி - மட்டக்களப்பு)
வீரவேங்கை மித்திரா (கவி) (இராசநாயகம் மரியகுணகுந்தா - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இசைவேங்கை (யேசுராசா மேரிதயானி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ரூபிகா (மகாதேவன் ஜீவந்தினி - முல்லைத்தீவு)
வீரவேங்கை கலைச்செல்வி (சுதா) (டேவிற் மேரிசுகிதா - முல்லைத்தீவு)
வீரவேங்கை அருமைநிலா (சிவராசா சிவறஞ்சினி - முல்லைத்தீவு)
வீரவேங்கை சாளினி (சாளி) (குருசாமி தயாளினி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஜெயகீதா (முருகேசு பிறேமலதா - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகநிலா (வல்லிபுரம் யோகராணி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை உதயா (சோமசுந்தரம் கவிதா - திருகோணமலை)
வீரவேங்கை திருமலர் (வேலுப்பிள்ளை சிவமலர் - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சாவித்திரி (இளவரசி (வைத்தியலிங்கம் தவமதி - முல்லைத்தீவு)
வீரவேங்கை தவநிதா (சியாமளா) (நாகராசா இசையரசி - யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அருமலர் (தவராசா தயானா - முல்லைத்தீவு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 08:45.24 AM ]
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:39.04 AM ]
நுகேகொடை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013, 08:18.00 AM ]
பிரித்தானியாவிலிருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடந்த மாதம் கடத்திச் சென்ற தலைமை ஆசிரியை உட்பட்ட 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
[ Thursday, 20-06-2013, 07:56.55 AM ]
13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அரசுடன் இணைந்துள்ள தமிழர்கள் எவராலும் எதிர்க்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மாத்திரமே இதற்கெதிராக குரலெழுப்ப முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


[ Thursday, 20-06-2013, 07:44.05 AM ]
கடந்த ஆண்டில் 1600 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013 07:11:02 GMT ]
ஈராக்கில் நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
[ Thursday, 20-06-2013 04:37:56 GMT ]
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது.
[ Thursday, 20-06-2013 07:53:04 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[ Thursday, 20-06-2013 08:00:51 GMT ]
பூமியிலுள்ள இலக்குகளைத் தாக்கவரும் ராக்கட்டுக்களை புவி எல்லையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் கொண்டு சென்று அழிக்கக்கூடிய அதி உயர் சக்திவாய்ந்த லேசர் கதிர் உருவாக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 07:26:52 GMT ]
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.