செய்தி
கைது செய்யப்பட்ட புலனாய்வு உயரதிகாரி ஏற்கனவே 60 லட்சம் கப்பம் பெற்றுள்ளார்
[ சனிக்கிழமை, 30 யூன் 2012, 01:11.16 AM GMT ]
அண்மையில் கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவு உயரதிகாரி ஏற்கனவே 60 லட்சம் ரூபா கப்பம் பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

 

சட்டவிரோத உண்டியல் கொடுக்கல், வாங்கல் வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தகர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரைக் கடத்தி 21 லட்ச ரூபா கப்பம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த புலனாய்வு உயரதிகாரி கைது செய்யப்பட்டார்.

குறித்த உயர் புலனாய்வு அதிகாரியுடன் சில உத்தியோத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவரிடமிருந்து 60 லட்ச ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகரை கைது செய்து அவரை விடுதலை செய்வதற்காக இந்தப் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் மாளிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 05:27.29 AM ]

கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் ஆலயம் முன்னர் அமைந்திருந்த இடத்தில் இருந்து அடாவடியாக அகற்றப்பட்டமைக்கும், பொருத்தமான மாற்று இடம் இதுவரையில் தரப்படாமைக்கும்  இந்த ஆலயத்தின் பரிபாலன சபையினரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.

[ Wednesday, 19-06-2013, 04:43.40 AM ]
இலங்கை அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 04:16.26 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
[ Wednesday, 19-06-2013, 03:11.54 AM ]
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்று ஒரு மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013, 02:58.49 AM ]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

[ Wednesday, 19-06-2013 04:48:54 GMT ]
பாகிஸ்தானுக்குள் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் புனிதப் போர் ஆகாது என லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தை நிறுவிய ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 05:15:54 GMT ]
திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் உறவு வைத்து கொண்டால் சட்டப்படி அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 03:42:01 GMT ]
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 05:58:11 GMT ]
கோச்சடையான் படத்துக்கு முன்பாக புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.