செய்தி
ஒலிவடிவம்:
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் முத்திரை தொடர்பில் பிரித்தானியா வருத்தம் வெளியிட்டது
[ வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2012, 08:36.50 AM GMT ]
பிரித்தானிய ரோயல் மெயில் நிறுவனம்,  தமது முத்திரைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உயர்ஸ்தானிகர், இந்த விடயம் தொடர்பாக ரோயல் மெய்லின் கவனத்துக்கு கொண்டு வந்தமையை அடுத்தே இவ்வாறு வருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

தனிப்பட்டவர்களால் முத்திரைகளில் இவ்வாறான படங்களை பொறிக்க முடியும் என்ற அடிப்படையில் இந்த முத்திரைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.

எனினும் அதனை கண்டறிந்து தாம் அவற்றை தடுத்து விட்டதாக ரோயல் மெயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 01-11-2014, 05:31.43 AM ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை இரத்துச் செய்யாது ஜனாதிபதித் தேர்தலை நடத்த தயாராகி வருவதால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளில் பிளவுகள் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
[ Saturday, 01-11-2014, 05:27.00 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் விரயம் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
[ Saturday, 01-11-2014, 05:11.46 AM ]
வரவு- செலவுத் திட்டத்துக்கான வாக்களிப்பின் போது அரசுக்கு நிபந்தனையின்றிய ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
[ Saturday, 01-11-2014, 04:48.35 AM ]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
[ Saturday, 01-11-2014, 03:52.39 AM ]

மீரியபெத்த மண்சரிவு காரணமாக தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

[ Saturday, 01-11-2014 05:05:29 GMT ]
மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவரது மகன்கள் மலேசிய விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
[ Friday, 31-10-2014 11:52:07 GMT ]
இந்தியாவில் முதன்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
[ Friday, 31-10-2014 13:07:14 GMT ]
இலங்கை அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-10-2014 12:08:57 GMT ]
உடல் உறுப்புகளைப் போலவே இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை பராமரிப்பது மிகவும் முக்கியமானது.
[ Saturday, 01-11-2014 01:50:18 GMT ]
கிஷோர் புவனேஷ்வரன் மற்றும் ஹசாரா ஆகியோர் நடிப்பில் பிரனீவ் இசையமைத்து பாடியிருக்கும் பாடல் சோனியா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 31-10-2014 02:47:48 ]
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோது தான் இந்தியா புதிதாக நியமித்துள்ள பாதுகாப்பு அதிகாரி பற்றிய செய்தியொன்று ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.