செய்திகள்
[ Thursday, 23-05-2013 00:20:05 ]
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவரிடமும் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ Thursday, 23-05-2013 00:00:06 ]
இலங்கையின் வட மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் அந்தத் தேர்தல் நடைபெறுமா என்று கேள்விக் குறிகளும் எழுந்துள்ளன.
[ Wednesday, 22-05-2013 17:34:40 ] []
மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப் பிரசுரம் கையளித்த இருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 16:14:38 ] []
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் 'ஜாக்குஸ் கார்டியர்"  இன்று புதன்கிழமை பிரான்ஸ் நாட்டுக்  கடற்படையினர் 53 பேருடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
[ Wednesday, 22-05-2013 16:10:04 ] []
மாற்றுத் திறனாளிகளிற்கான உதவு தொகை வழங்கும் நிகழ்வு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கடந்த 19ம் திகதி  இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 15:54:36 ]
போர்க் குற்றவாளியும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, இணைய ஊடகவியலாளர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டியுள்ளமையானது குடாநாட்டு ஊடகவியலாளர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 22-05-2013 15:39:55 ]
அவுஸ்திலேரலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாகத் தெரிவித்து  கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த  இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Wednesday, 22-05-2013 15:23:32 ]
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Wednesday, 22-05-2013 15:17:41 ] []
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 15:13:48 ]
தீவிரவாதிகளிடமிருந்து இலங்கையை மீட்பதற்காகவே நாம் போராட்டங்களை மேற்கொண்டோம் இனங்களுக்கு எதிராக அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
[ Wednesday, 22-05-2013 14:56:25 ]
களனி தொகுதியில் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுக்கப் போவதாக பொது பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 14:50:09 ]
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை இணக்க சபையின் அமைதிக்கு பங்கம் விளைவித்த 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 14:41:35 ]
அரசாங்கத்தைக கவிழ்ப்பதற்கு சூழ்ச்சித் திட்டங்களை தீட்ட வேண்டிய அவசியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 22-05-2013 14:29:35 ] []
இந்தோனேசியா நாட்டில் சிக்கி உள்ள மகனை மீட்டுத்தருமாறு கோரி மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணொருவர் தமிழகத்திற்குச் சென்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Wednesday, 22-05-2013 14:09:02 ]
முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் பாடசாலை சென்ற சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கோடு பற்றைக்குள் இழுத்துச் சென்ற படைச் சிப்பாய் மீது எங்கும் முறைப்பாடு செய்யக்கூடாதென புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய நபர்கள் அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.