சிறப்புக் கட்டுரைகள்
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.
[ Thursday, 18-12-2014 14:45:16 ] []
இலங்கையில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
[ Thursday, 18-12-2014 06:00:54 ]
இலங்கையில் மிகவும் சூடு பிடித்துள்ள தேர்தல் களமானது இலங்கை வரலாற்றில் 70 வருடங்களுக்கு முன்பு நடந்த நல்லாட்சியை உருவாக்குவதற்காக ஒருவருக்கும் ஆசியாவின் அதிசயமிக்க நாடாக மாற்றியுள்ளதாக சொல்லும் அதிபருக்கும் இடையில் நடக்கும் இந்த தேர்தல் போர் முற்றிலும் தம் இனம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே.
[ Wednesday, 17-12-2014 05:22:38 ]
கடந்த வாரம் நாம் எழுதிய கட்டுரையில் நாம் ஒன்றை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். ஜனநாயக முறையில் வாக்கு பலத்தை நாம் கட்டாயம் பிரயோசனப்படுத்த வேண்டும் என்று.
[ Tuesday, 16-12-2014 00:30:07 ]
எமது விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து தான் புலிக்கொடி உருவாகவில்லை, அது தமிழர்களின் பாரம்பரியமான கொடி புலிக்கொடி என்பதால் தான் தலைவரும் புலிக்கொடியை தெரிவு செய்து தேசியக்கொடியாக உருவாக்கம் பெற்றது, தமிழர்களை உலகிற்கு. அடையாளப்படுத்தியதும் இந்த புலிக்கொடிதான்.
[ Sunday, 14-12-2014 03:31:54 ]
அடுத்த மாதம் நடக்கப் போவது ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் அதன் போக்கு என்னவோ கட்சிகளை உடைப்பதற்கான போராகவே நடந்து கொண்டிருக்கிறது.
[ Wednesday, 10-12-2014 06:57:31 ]
ஜனாதிபதி தேர்தல் புயல் இலங்கையை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விட்ட நிலையில் பொது மக்களும் இப்பொழுது எங்கும் இதே பேச்சுடன் தங்களின் கடமைகளை செய்யும் நிலையை இப்பொழுது நாம் பார்க்க கூடியதாக இருக்கின்றது.
[ Tuesday, 09-12-2014 04:03:33 ] []
தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு கைலாகு கொடுக்கவில்லை என்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ Sunday, 07-12-2014 09:21:26 ]
“இராமர் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன” என்பது பழமொழி. இவர்கள் இருவரில் யார் ஆட்சி செய்தால் என்ன, மற்றவர்களுக்கு என்ன பயன் என்பதையே இப் பழமொழி உணர்த்துகிறது.
[ Sunday, 07-12-2014 02:37:43 ]
சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில் போர்க்குற்றங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கத் தொடங்கியுள்ளன.
[ Saturday, 06-12-2014 08:34:24 ]
ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்பே கடும் சுறுசுறுப்பும் விளம்பரங்களாலும், கட்அவுட்டுகளால் மூடப்பட்டிருக்கும் நகரங்களும் இன்று இலங்கையில் எங்கும் பேசப்படுகின்ற விடயங்களாக்கப்பட்டுள்ளது.
[ Friday, 05-12-2014 04:20:57 ]
தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் தேவை என கடந்த சில நாட்களுக்கு முதல் நான் எழுதிய கட்டுரைக்கு பல வரவேற்புக்களும்,எதிர்ப்புகளும் வந்த நிலையில் உள்ளன.உண்மையில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் ஏதாவது ஒரு நல்ல தீர்வினை தமிழ் மக்கள் அடைவார்கள் என்பது தான் என்னுடைய கருத்து.
[ Thursday, 04-12-2014 02:01:59 ] []
மலையக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் சந்தர்ப்பவாதங்கள் பற்றியும் பேசத்தான் வேண்டியுள்ளது.காரணம் தற்போதைய சூழலில் மலையக பிரதான கட்சிகளின் தலைவர்களின் போக்கு அப்படித்தான் அமைந்துள்ளது.
[ Tuesday, 02-12-2014 00:54:46 ] []
என்ன நடக்கிறது இலங்கையில்? ஏன் இந்த இனப் போராட்டம்? இலங்கைத் தமிழர்கள் என்ன வேண்டுமென்று போராடுகின்றனர்? அவர்களின் போராட்டம் நியாயம்தானா? என இன்னும் பற்பல கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் அடங்கிய ஒளித்தொகுப்பு
[ Monday, 01-12-2014 00:52:52 ]
நன்கு திட்டமிட்டு மஹிந்தரை வீழ்த்தும் காய்நகர்த்தலில் பலரின் எதிர்பார்ப்பின் மத்தியில் மைத்திரிபால சிறிசேனவை முன்நிறுத்தி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் வெற்றியடைந்துள்ளார்.
[ Sunday, 30-11-2014 03:16:12 ]
கடந்த பல மாதங்களாகவே வரப்போகிறது, வரப்போகிறது என்று கூறப்பட்டு வந்த ஜனாதிபதி தேர்தல், இப்போது வந்தே விட்டது.
[ Friday, 28-11-2014 14:54:30 ] []
தமிழீழ மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தங்களுடைய இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நேற்ற உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.
[ Thursday, 27-11-2014 12:23:40 ] []
தமிழனின் மனதினில் மாவீரர் தினம் என்றும் மாறாது தமிழ் இனத்தின் விடுதலை வீரர்களின் நினைவுகளை தடுக்க சிங்களம் நினைத்தால் அதற்கு எதிர் காலம் பதில் சொல்லும்.
[ Wednesday, 26-11-2014 00:43:03 ]
கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ' அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்' என்று..,
[ Monday, 24-11-2014 06:01:22 ]
தமது ஆட்சி காலம் சட்ட ரீதியாக முடிந்த பின்னரும், தாம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக அரசியல் யாப்பை மாற்றி, தில்லுமுல்லு மோசடி தேர்தல்களை நடத்தி தமது ஆயுட்காலம் வரை ஆட்சியில் இருக்க திட்டமிட்ட, ஆட்சி வெறி கொண்ட பல தலைவர்கள், மக்கள் எழுச்சியினால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
[ Monday, 22-12-2014 12:26:29 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை மணக்க சிறுமிகளை டுவிட்டரின் மூலம் பெண் ஒருவர் முளைச்சலவை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 22-12-2014 10:27:00 GMT ]
கனடாவின் மொன்றியலில் உள்ள பிரபலமான மக்னன் உணவு விடுதி ஒன்று மூடப்படவுள்ளதால் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர்.
[ Monday, 22-12-2014 13:23:00 GMT ]
புதுவை அரவிந்தர் ஆசிரம பெண்ணுக்கு மது கொடுத்து மாறி மாறி கற்பழித்தோம் என கைதான வாலிபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
[ Monday, 22-12-2014 06:57:55 GMT ]
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் தங்கிக் கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
[ Monday, 22-12-2014 13:15:54 GMT ]
சுவிட்சர்லாந்து-ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாடகரான 80 வயதான crooner Udo Juergens என்பவர், கடந்த ஞாயிறன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
[ Monday, 22-12-2014 11:27:33 GMT ]
தற்போது உள்ள வாழ்க்கை முறையில் அனைவரையும் சர்க்கரை நோய் எளிதாக தாக்கிவிடுகிறது.
[ Monday, 22-12-2014 13:49:05 GMT ]
பிணத்திலிருந்து எபோலா பரவுவதால், இறுதிச்சடங்கை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு சியாரா லியோன் வலியுறுத்தியுள்ளது.
[ Monday, 22-12-2014 05:42:30 GMT ]
ஜேர்மனியில் 1818ம் ஆண்டு பிறந்த காரல் மார்க்ஸ் சிறந்த தத்துவவாதியாகவும், பொருளாதார நிபுணராகவும், சமூகவியலாளராகவும் திகழ்ந்தவர்.
[ Monday, 22-12-2014 06:37:06 GMT ]
பிரான்சில் பொலிஸ் நிலையம் ஒன்றில் புகுந்து, பொலிஸ் அதிகாரிகளை கத்தியால் குத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
[ Monday, 22-12-2014 11:19:47 GMT ]
சிட்னி தாக்குதலில் பலியானவர்களின் சாமாதியில் பெண் ஒருவர் திருமண உடையுடன் வந்த அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
[ Tuesday, 15-07-2014 12:55:29 GMT ]
நோர்வே நாட்டில் கற்கால மனிதனின் மண்டையோடு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 21-12-2014 06:59:01 GMT ]
ஆட்சி செய்வதை விட, மனைவியை திருப்திபடுத்தும் வகையிலான கிறிஸ்துமஸ் பரிசை தெரிவு செய்வதே மிகவும் கடினமானது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 15-10-2014 12:24:04 GMT ]
இத்தாலியை சேர்ந்த செவிலிய பெண்மணி ஒருவர் 38 நோயாளிகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 09-10-2014 09:43:40 GMT ]
கடலுக்கு அடியில் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
[ Monday, 22-12-2014 03:24:50 GMT ]
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் பலவகையில் உலா வருகிறது.
Advertisements
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.