முன்பக்கம்  |  எம்மைப் பற்றி  |  விளம்பரங்கள் |  வெப் பீட்  |  தொடர்புக்கு  |  தமிழ்வின்னை எனது தொடக்கப் பக்கமாக்குக  

   2   சிவநேசனின் பூதவுடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அஞ்சலி செலுத்தியபோது 14 எம்.பிக்கள் அருகில் இருந்தனர்
   2   தென்மராட்சியில் நண்பகலும் இரவும் அகோர ஷெல், பீரங்கி தாக்குதல்கள்!
   2   இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை நிறுவ வலியுறுத்து சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்துகிறது

 
  • செய்திகள்
  •  
  • கட்டுரைகள்
  •  
  • World
  •  
  • Entertainment
  • முக்கிய செய்திகள்
    Tamilwin.com வன்னிப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் ஈகைச் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன் முற்பகல் கிளேமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
    [மேலும்]

    Tamilwin.com மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
    [மேலும்]

    Tamilwin.com இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
    [மேலும்]

     
    இணையசெய்திகள்
    தமிழ்ஓசை
    புதினம
    லங்காஸ்ரீ
    நிதர்சனம
    சங்கதி
    பதிவு
    தமிழ்நாதம
    ஈழம் நியூஸ்
     
    தமிழ் சஞ்சிகைகள்
    வீரகேசரி
    தினக்குரல்
    உதயன்
    மட்டக்களப்பு ஈழநாதம்
    நமது ஈழநாடு
    விகடன்
    அம்பலம்
    சுடர் ஒளி
    ஈழமுரச
    குமுதம்
    தினகரன்
    தினத்தந்தி
    விடுதலை
    தினபூமி
    தினமணி
    மாலைச்சுடர்
    தினமலர்
    மாலைமலர்
    எரிமலை
    நக்கீரன்
     
    வீடியோ செய்திகள்
    லங்காஸ்ரீ TV
     
    ஆடியோ செய்திகள்
    ஐ.பி.சி தமிழ்
    பி.பி.சி தமிழோச
    புலிகளின் குரல்
    உலகத்தமிழ்செய்தி
     
    English News
    10 Language News
    Goodsrilanka.com
    Tamilnet
    LTTE Peace Secretariat
    Reuters
    Tamilcanadian
    msnbc
    yahoo
    BBC
    google
    CNN
    Tamilguardian
    Worldnews
     
     
    சுவிஸ் சூரிக் அல்பிட்குயிஸ்லி மண்டபத்தில் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களுக்கு அகவணக்க நிகழ்வு

    [Sunday November 04 2007 04:26:58 PM GMT] [pathma]
     
    Tamilwin.com இன்று சுவிஸ் சூரிக் அல்பிட்குயிஸ்லி மண்டபத்தில் (04.11.07) மதியம் ஐரோப்பிய நேரப்படி 14.30 மணியளவில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளைப்பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஏற்றி வைக்க ஆரப்பமாகியது.

    இந்நிகழ்வினை சுவிஸ் கலைபண்பாட்டு கழக பொறுப்பாளர் அல்பேட் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. நினைவுசுடர் ஏற்றப்பட்டதையடுத்து ஓளிப்படத் தொகுப்பு காண்பிக்கப்பட்டது.

    அனைதொடர்ந்து பொதுமக்கள் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் உள்ளிட்ட ஐந்து போராளிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதனைதொடர்ந்து சுவிஸ் கிளைப்பெறுப்பாளர் திரு.குலம் அர்கள் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையையும் விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையினது அறிக்கையையும் வாசித்தார்.

    இதனைதொடர்ந்து மக்கள் வித்தாகிய மாவீரர்களுக்கு பொதுமக்கள் மலர்தூவி அகவணக்கம் செலுத்தினர்

    Tamilwin.com

    Tamilwin.com

    Tamilwin.com

    Tamilwin.com
     
     
         
    முதற்பக்கம   நண்பருக்கு அனுப்ப   கருத்துக்கள   பிரதி எடுக்க
     
    மேலும் 10 செய்திகள்

      சிவநேசனின் பூதவுடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அஞ்சலி செலுத்தியபோது 14 எம்.பிக்கள் அருகில் இருந்தனர்
      தென்மராட்சியில் நண்பகலும் இரவும் அகோர ஷெல், பீரங்கி தாக்குதல்கள்!
      இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை நிறுவ வலியுறுத்து சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்துகிறது
      மட்டக்களப்பில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு பதற்றம், பீதிக்கு மத்தியில் நடைபெறுகிறது
      மன்னார் முன் அரங்கில் ஓராண்டாகப் படைகள் ஒரு சில சதுரக் கிலோ மீற்றருக்குள் முடக்கம்! முன்னேற முடியாத விரக்தியில் தளபதிகள் தவிப்பு என்கிறார் நடேசன்
      போலியான பீரங்கிகளினால் ஏமாறும் சிறிலங்கா வான் படையினர்
      கொழும்பு வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு - ஒருவர் பலி, 4 பேர் காயம்
      101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான மட்டு. உள்ளூராட்சி சபை வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
      ஐ.நா.வுடன் இணைந்து செயற்பட தயார் சர்வதேச கண்காணிப்பை ஏற்க முடியாது - அரசாங்கம் ஜெனிவாவில் உறுதிபட தெரிவிப்பு
      சிறிலங்காப் படையினரின் வளத்தை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி
     
     
    இன்றைய செய்திகள்
    2010-07-30
    கடந்த 7 நாட்கள்
    2010-07-29
    2010-07-28
    2010-07-27
    2010-07-26
    2010-07-25
    2010-07-24
    2010-07-23
    தேடுதல்

     

    srilanka news