முன்பக்கம்  |  எம்மைப் பற்றி  |  விளம்பரங்கள் |  வெப் பீட்  |  தொடர்புக்கு  |  தமிழ்வின்னை எனது தொடக்கப் பக்கமாக்குக  

   2   சிவநேசனின் பூதவுடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அஞ்சலி செலுத்தியபோது 14 எம்.பிக்கள் அருகில் இருந்தனர்
   2   தென்மராட்சியில் நண்பகலும் இரவும் அகோர ஷெல், பீரங்கி தாக்குதல்கள்!
   2   இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை நிறுவ வலியுறுத்து சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்துகிறது

 
  • செய்திகள்
  •  
  • கட்டுரைகள்
  •  
  • World
  •  
  • Entertainment
  • முக்கிய செய்திகள்
    Tamilwin.com வன்னிப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் ஈகைச் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன் முற்பகல் கிளேமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
    [மேலும்]

    Tamilwin.com மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
    [மேலும்]

    Tamilwin.com இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
    [மேலும்]

    Tamilwin.com சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
    [மேலும்]

     
    இணையசெய்திகள்
    தமிழ்ஓசை
    புதினம
    லங்காஸ்ரீ
    நிதர்சனம
    சங்கதி
    பதிவு
    தமிழ்நாதம
    ஈழம் நியூஸ்
     
    தமிழ் சஞ்சிகைகள்
    வீரகேசரி
    தினக்குரல்
    உதயன்
    மட்டக்களப்பு ஈழநாதம்
    நமது ஈழநாடு
    விகடன்
    அம்பலம்
    சுடர் ஒளி
    ஈழமுரச
    குமுதம்
    தினகரன்
    தினத்தந்தி
    விடுதலை
    தினபூமி
    தினமணி
    மாலைச்சுடர்
    தினமலர்
    மாலைமலர்
    எரிமலை
    நக்கீரன்
     
    வீடியோ செய்திகள்
    லங்காஸ்ரீ TV
     
    ஆடியோ செய்திகள்
    ஐ.பி.சி தமிழ்
    பி.பி.சி தமிழோச
    புலிகளின் குரல்
    உலகத்தமிழ்செய்தி
     
    English News
    10 Language News
    Goodsrilanka.com
    Tamilnet
    LTTE Peace Secretariat
    Reuters
    Tamilcanadian
    msnbc
    yahoo
    BBC
    google
    CNN
    Tamilguardian
    Worldnews
     
     
    ஆடைகள் களைந்தமைக்கு இடதுசாரி முன்னணி கண்டனம்

    [Wednesday October 24 2007 09:52:08 PM GMT] [Naffel]
     
    அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் உயிரிழந்த புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி கொண்டு சென்றமை கண்டிக்கத்தக்கது என்று இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.

    இது குறித்து இடதுசாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அநுராதபுரம் விமானப்படைத்தள தாக்குதலில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்களை நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இன்றைய நாகரிக உலகில் இத்தகைய ஈனச்செயலை மனித கௌரவத்தை மதிக்கும் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மேலும் தாம் ஏன் அப்படிகொண்டு சென்றனர் என்பதற்கு பாதுகாப்பு பிரிவினர் கூறும் சமாதானம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இவர்களின் இத்தகைய கீழ்தரமான செய்கையை அநுராதபுரம் ஆயரே கண்டித்துள்ளõர்.

    1988 1989 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினரை கொன்ற இராணுவத்தினர் அவர்களின் உடல்களை வீதியில் உருக்குலைந்த நிலையில் போட்டிருந்தனர். இவ் உடல்களை நாய்களும் ஏனையவையும் கடித்து குதறியது வரலாறு ஆகும். ஆனால் அன்று நாம் இந்த காட்டு மிராண்டித்தன செயற்பாட்டை வன்மையாக கண்டித்ததுடன் அதற்கு எதிராக பல போராட்டங்களையும் நடத்தியிருந்தோம். இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அந்த போராட்டங்களில் எம்முடன் இணைந்திருந்தார். ஆனால் இன்று அவரின் ஆட்சியில் விடுதலைப்போராளிகளின் உடல்கள் நிர்வாணமாக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இன்றைய அரசு போரை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் நாட்டு மக்கள் உணவுக்காக ஏங்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும்.


    Sri Lanka Army and Police parading the dead bodies of the Black Tigers to the Sinhala public in Anuradhapura [Courtesy: Lankadissent.com]


    SLA, Police, parading the dead bodies of the Black Tiger commandos [Photo circulated by email]


    Naked bodies of Black Tigers displayed for Sinhala public by the Sri Lanka military, photo circulated by email. [Blacked out by TamilNet]


    Naked dead bodies of Black Tigers, paraded by Sri Lankan military in Anuradhapura [Courtesy: Lankadissent.com]
     
     
         
    முதற்பக்கம   நண்பருக்கு அனுப்ப   கருத்துக்கள   பிரதி எடுக்க
     
    மேலும் 10 செய்திகள்

      சிவநேசனின் பூதவுடலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அஞ்சலி செலுத்தியபோது 14 எம்.பிக்கள் அருகில் இருந்தனர்
      தென்மராட்சியில் நண்பகலும் இரவும் அகோர ஷெல், பீரங்கி தாக்குதல்கள்!
      இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை நிறுவ வலியுறுத்து சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்துகிறது
      மட்டக்களப்பில் இன்று உள்ளூராட்சித் தேர்தல்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு பதற்றம், பீதிக்கு மத்தியில் நடைபெறுகிறது
      மன்னார் முன் அரங்கில் ஓராண்டாகப் படைகள் ஒரு சில சதுரக் கிலோ மீற்றருக்குள் முடக்கம்! முன்னேற முடியாத விரக்தியில் தளபதிகள் தவிப்பு என்கிறார் நடேசன்
      போலியான பீரங்கிகளினால் ஏமாறும் சிறிலங்கா வான் படையினர்
      கொழும்பு வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு - ஒருவர் பலி, 4 பேர் காயம்
      101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான மட்டு. உள்ளூராட்சி சபை வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
      ஐ.நா.வுடன் இணைந்து செயற்பட தயார் சர்வதேச கண்காணிப்பை ஏற்க முடியாது - அரசாங்கம் ஜெனிவாவில் உறுதிபட தெரிவிப்பு
      சிறிலங்காப் படையினரின் வளத்தை சீரழிப்பதே விடுதலைப் புலிகளின் பிரதான உத்தி
     
     
    இன்றைய செய்திகள்
    2010-07-30
    கடந்த 7 நாட்கள்
    2010-07-29
    2010-07-28
    2010-07-27
    2010-07-26
    2010-07-25
    2010-07-24
    2010-07-23
    தேடுதல்

     

    srilanka news