முக்கிய செய்தி
[ Monday, 22 December 2014, 08:21:33 ] []
இன்றைய ஜனாதிபதியின் தேர்தல் பரப்புரைகளில் இரு புதல்வர்களை தவிர ஜனாதிபதி மகிந்தவின் சகோதரர்கள் கூட மனக்கசப்பான சூழலில் உள்ளதுடன், ஏனைய பலரும் குழப்பத்தில் இருப்பதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தயாபரன் தெரிவித்தார்
பிரதான செய்திகள்
(2ம் இணைப்பு)
[ Monday, 22-12-2014, 09:46:31 ] []
கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 05:28:23 ] []
பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.
பிந்திய செய்திகள்
[ Monday, 22-12-2014 10:06:17 ]
ஹம்பாந்தோட்டை நகரசபைத் தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Monday, 22-12-2014 10:05:28 ]
அரசாங்கத்திடம் பணம் வாங்கிக்கொண்டு எதிர்க்கட்சிக்குள் செல்லாமலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமாலும் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கட்டளையிட்டுள்ளார்.
செய்திகள்
[ 22-12-2014 10:03:11 ]
தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 30 பேர் இன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ 22-12-2014 09:51:36 ]
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும். என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு கூறவேண்டிய அவசியம் கிடையாது. மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
[ 22-12-2014 09:41:38 ]
ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் உண்மையான களநிலவர அறிக்கையை கொடுத்து மீ்ண்டும் அடிவாங்க தயாரில்லை என அரச புலனாய்வு சேவையின் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார்.
[ 22-12-2014 09:21:25 ]
இலங்கையில் 40வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா சம்பாதிக்க முடியாமலும், 50வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா செலவிட முடியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஜனாதிபதியின் ஒரு நாள் செலவீனம் 2கோடியே 65லட்சம் ரூபா. இத்தகைய அநீதியான ஆட்சி தேவை தானா? என தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது.
[ 22-12-2014 09:20:04 ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ 22-12-2014 08:23:08 ] []
இந்த நாட்டில் பணக்காரர்களாக மாத்திரம் ஒரு அரசாங்கம் இருக்கின்றது என்றால் அது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம். அவருடைய ஊழலை நிறுத்தி அந்த பணத்தை மிச்சப்படுத்தினால் சாதாரண மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
[ 22-12-2014 07:54:59 ] []
வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் சட்டவிதிகளின் படி முறையற்ற பாதாகைகள் நீக்கப்படுகின்றன.
[ 22-12-2014 07:43:18 ]
தபால் மூல வாக்களிப்புகள் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
[ 22-12-2014 07:18:07 ] []
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூட நம்பிக்கை பழக்கம் குறித்து பரவலாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது தெரியவந்துள்ளது.
[ 22-12-2014 06:46:00 ]
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடத்துமாறு வலியுறுத்தி பிரான்ஸில் நாளை செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
[ 22-12-2014 06:40:47 ] []
ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள இவ்வேளையில் இருபெரும் முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் தடல்புடலாக அரங்கேறி வருகிறது.
[ 22-12-2014 06:29:26 ] []
கடந்த 19ம் திகதி அதிகாலை இனிய கனவுகளோடு முதுமையையும் பாராமல் கடலின் மடியில் தவழ்ந்து நித்தம் உழைத்தவரும்  கடற்படையின் விபரீத செயலுக்கு இரையான எழுவைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் அமரர் அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசன் (61 வயது) அவரின் பூதவுடலுக்கு சி.சிறீதரன் எம்.பி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
[ 22-12-2014 06:25:54 ]
கொழும்பு-பதுளை பிரதான வீதியில் ஹல்பே பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
[ 22-12-2014 06:12:20 ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இறுதியில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(2ம் இணைப்பு)
[ 22-12-2014 06:05:08 ]
அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கி கொண்டு எதிரணியில் இணையவதா இல்லையா என்பதை இன்று உறுதியாக அறிவிப்பதாக, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014 09:46:43 GMT ]
எங்கள் நாட்டின் மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடக்கொரியா எச்சரித்துள்ளது.
[ Monday, 22-12-2014 06:06:25 GMT ]
விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத வார்த்தை நன்றி என்று அதிமுக ஆதரவு எம்எல்ஏ சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
[ Monday, 22-12-2014 03:28:38 GMT ]
கழகங்களுக்கிடையிலான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றது.
[ Monday, 22-12-2014 07:51:35 GMT ]
பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஆசை தான் தாய்மையை அடைவது தான்.
[ Monday, 22-12-2014 00:33:00 GMT ]
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த லிங்கா திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகிறது.
[ Monday, 22-12-2014 06:13:07 GMT ]
சுவிட்சர்லாந்தின் மத்திய ரயில்வே துறையினர், ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க அடுத்த ஆண்டு முதல் புதிய திட்டத்தினை நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
[ Monday, 22-12-2014 05:19:57 GMT ]
பிரித்தானியாவில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள சிசுவால், மிகப் பெரிய சட்டப் பிரச்சனை எழுந்துள்ளது.
[ Monday, 22-12-2014 10:27:00 GMT ]
கனடாவின் மொன்றியலில் உள்ள பிரபலமான மக்னன் உணவு விடுதி ஒன்று மூடப்படவுள்ளதால் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர்.
[ Monday, 22-12-2014 06:37:06 GMT ]
பிரான்சில் பொலிஸ் நிலையம் ஒன்றில் புகுந்து, பொலிஸ் அதிகாரிகளை கத்தியால் குத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
[ Monday, 22-12-2014 05:42:30 GMT ]
ஜேர்மனியில் 1818ம் ஆண்டு பிறந்த காரல் மார்க்ஸ் சிறந்த தத்துவவாதியாகவும், பொருளாதார நிபுணராகவும், சமூகவியலாளராகவும் திகழ்ந்தவர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.